rajiv andhi government hospital

img

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து: உயிரிழப்புகள் ஏதும் இல்லை என தகவல்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என மருத்துவமனை டீன் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்.